The Legend Movie Release Update

முப்பது வருடத் திரைப் பயணத்தில் அஜித் செய்யாததை முதல் படத்திலேயே செய்ய உள்ளார் சரவணா ஸ்டோர்ஸ் அருள்.

The Legend Movie Release Update : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல அறிமுக நடிகர்கள் அறிமுகமாகி வருகின்றனர். அந்த வகையில் விளம்பரப் படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சரவணா ஸ்டோர்ஸ் அருள் தற்போது தி லெஜன்ட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

Onwer SS Saravanan @ “The Legend” New Saravana Stores – Padi Showroom Inauguration Stills

இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடெலா என்பவர் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்தை ஜேடி ஜெர்ரி என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர்.

சிம்ம மாதம் என்ற ஆவணி மாத சிறப்புகள்.!

அஜித் திரையுலகில் முப்பது வருடம் ஆகியும் இதுவரை ஒரு பான் இந்தியா திரைப்படம் கூட வெளியானதில்லை. தற்போது உருவாகி வரும் வலிமை என்ற படம்தான் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது. அருண் நடிக்கும் தி லெஜன்ட் திரைப்படம் ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

விஜய்யின் Beast Netflix-ல் ரிலீஸ் ஆகிறதா? – அதிர்ச்சியில் ரசிகர்கள்! | Thalapathy VIjay | Nelson

முதல் படத்திலேயே புகழின் உச்சத்தை அடைந்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் அருள் இந்தப் படத்தை ஐந்து மொழிகளில் வெளியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.