தளபதி விஜயின் அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thalapathy Vijay in Unseen Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் நேற்று சென்னையில் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. விஜய் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோரின் நடன காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

டென்னிஸ் துள்ளல் : ஆஷ்லி பார்ட்டி அசத்தல், பார்போரா கிரெஜ்சிகோவா கலக்கல்

இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் வித்தியாசமான ஸ்மார்ட்டாக இருக்கும் புகைப்படம் ஒன்றும் நடிகை ஷாலினியுடன் இணைந்து நடித்த போது எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் லைக்குகளைக் குவித்து வருகிறது.

Silambarasan-வுடன் மீண்டும் இணைந்த Yuvan Shankar Raja | ThappuPaniten | U1 Records | AK Priyan | HD