கல்லூரி விழாவில் கோட்டு சூட்டுடன் டிப்டாப்பாக தளபதி விஜய் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Thalapathy Vijay in College Function : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இதுவரை 64 திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது 65வது திரைப்படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வருகிறது.

இந்த படத்தினை கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். ரசிகர்கள் அனைவரும் இதை படத்திற்காகவும் இந்த படம் பற்றிய அப்டேட்களுக்காகவும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கல்லூரி விழாவில் கோட்டு சூட்டுடன் டிப்டாப்பாக தளபதி விஜய்.. திடீரென ட்ரெண்டாகும் 30 வருட பழைய புகைப்படம்.!!

இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் 30 வருடங்களுக்கு முன்னர் தன்னுடைய நண்பர்களுடன் கல்லூரி விழாவில் கோட்டு சூட்டுடன் டிப்டாப்பாக கலந்துகொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

கல்லூரி விழாவில் கோட்டு சூட்டுடன் டிப்டாப்பாக தளபதி விஜய்.. திடீரென ட்ரெண்டாகும் 30 வருட பழைய புகைப்படம்.!!