VijaySethupathi Role in Vijay 64
தளபதி 64-ல் விஜய் சேதுபதியின் ரோல் என்ன என்பது பற்றிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விஜய் 64. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

தற்போது விஜய் சேதுபதியின் ரோல் என்ன என்பது தெரிய வந்துள்ளது. அதாவது இப்படத்தில் விஜய் சேதுபதி மிகவும் மோசமான அரசியல் வாதியாக நடிப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

அப்போ தளபதி 64-ம் அரசியல் படம் தானா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.