ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் கெட்டபின் கங்கனா ரனாவத் மற்றும் அரவிந்த் சாமி ஆகியோரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Thalaivi Movie Photos : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ எல் விஜய். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தலைவி‌. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்க அரவிந்த்சாமி எம்ஜிஆர் வேடத்தில் நடித்துள்ளார்.

தமிழகத்தில் 15 மாவட்டங்களில், திடீரென கொரோனா பாதிப்பு அதிகரிப்பு : முழு விவரம்..

ஜெயலலிதா எம்ஜிஆர் கெட்டப்பில் கங்கனா, அரவிந்த்சாமி - இணையத்தைக் கலக்கும் தலைவி படத்தின் புகைப்படங்கள்.!!

தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டது இந்த படம் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கங்கனா மற்றும் அரவிந்த் சாமி ஆகியோர் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் வேடத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.

அண்ணாத்த Release Date அறிவித்த Sun Pictures – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!