பொங்கல் அதுவுமா தல அஜித் செய்த வேலைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தல அஜித் பொங்கலை கூட கொண்டாடாமல் ஆள் இல்லா விமானம் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Latest pic of #Thala #Ajith pic.twitter.com/bKGfVtGF04
— Ramesh Bala (@rameshlaus) January 16, 2020