Thaanaa Serndha Koottam Box Office Report
Thaanaa Serndha Koottam Box Office Report

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படம் லாபமா நஷ்டமா என்பது குறித்து தகவல்களை பார்ப்போம் வாங்க.

Thaanaa Serndha Koottam Box Office Report : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம்.

2020-ல் இதுவரை வெளியான படங்களில் லாபம் கொடுத்த ஐந்து படங்கள் இது தான்.!

ரூபாய் 72 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூபாய் 79 கோடி வசூல் செய்துள்ளது. ஆனாலும் இப்படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு 35% நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் தயாரிப்பாளருக்கு மட்டும் 15% லாபத்தைக் கொடுத்துள்ளது.