தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களின் சொந்த ஊர் என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளவர்கள் எல்லோரும் சென்னையில் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் சொந்த ஊர் எது என்றால் நிச்சயம் சென்னை கிடையாது.

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களின் சொந்த ஊர் எது தெரியுமா? இதோ விவரம்.!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மனிதர்களாக சென்னையில் வந்து தஞ்சம் அடைந்தவர்கள் பெரும்பாலான நடிகர்கள். இதனால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் யார் யார் என்னென்ன ஊரைச் சார்ந்தவர்கள் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களின் சொந்த ஊர் எது தெரியுமா? இதோ விவரம்.!!

1.ரஜினிகாந்த் – பெங்களூர்

2.கமல்ஹாசன் – பரமக்குடி

3.விஜய் – சென்னை (இராமநாதபுரம்)

4.அஜித் – ஹைதராபாத்

5.விக்ரம் – பரமக்குடி

6.மாதவன் – பீகார் தற்போது ஜார்க்கண்ட்

7.சூர்யா – கோயமுத்தூர்

8.கார்த்தி – கோயமுத்தூர்

9.விஜய்சேதுபதி – ராஜபாளையம்

10.சிம்பு – மயிலாடுதுறை

11.தனுஷ் – தேனி

12.ஜெயம் ரவி – மதுரை

13.சிவகார்த்திகேயன் – சிங்கம்புனரி, சிவகங்கை

14.விஷ்ணு விஷால் – வேலூர்

15.வடிவேலு – மதுரை

16.சூரி – மதுரை

17.எஸ்.ஜே.சூர்யா – சங்கரன்கோவில்

18.அரவிந்த்சாமி – திருச்சி

19.சமுத்திரகனி – ராஜபாளையம்

20.பார்த்திபன் – சென்னை

21.சுந்தர் சி – ஈரோடு

22.பிரகாஷ்ராஜ் – பெங்களூர்

23.கருணாஸ் – தஞ்சாவூர்

24.சதீஷ் (காமெடி) -சேலம்