Ajith Vijay Tamannaah

Tamannaah Interview : அஜித், விஜய் பற்றி தான் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஓபனாக பேசியுள்ளார். அந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித் மற்றும் தளபதியுடன் சேர்ந்து நடித்த நடிகைகளில் பலர் உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் தமன்னா.

விஸ்வாசத்தால் விநியோகிஸ்தர்களுக்கு எவ்வளவு லாபம்? – உண்மையை போட்டுடைத்த தயாரிப்பாளர்.!

இவர் தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து நடித்துள்ள கண்ணே கலைமானே திரைப்படம் இன்று முதல் திரைக்கு வந்துள்ளது.

இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக பல பேட்டிகளை கொடுத்து வருகிறார். அப்படியான பேட்டி ஒன்றில் அஜித், விஜய் இவர்களில் யார் ஹாட்? யார் ஸ்மார்ட்? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

ரசிகர்கள் அதிகம் விரும்பும் 30 ஆண் பிரபலங்கள் லிஸ்ட் – அஜித், விஜய்க்கு வந்த சோதனை.!

அதற்கு தமன்னா அஜித் தான் ஹாட், விஜய் ஸ்மார்ட் என பதிலளித்துள்ளார். தமன்னா அஜித்துடன் வீரம் படத்திலும் தளபதி விஜயுடன் சுறா படத்திலும் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.