Viswasam

Viswasam Profit : விஸ்வாசத்தால் விநியோகிஸ்தர்களுக்கு எவ்வளவு லாபம் என இப்படத்தின் தயாரிப்பாளரே கூறியுள்ளார்.

விஸ்வாசம் செட்டில் விஜயை பாராட்டிய அஜித் – முதல் முறையாக வெளியான தகவல்.!

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் நடிப்பில் வெளியாகி செம ஹிட்டடித்த திரைப்படம் விஸ்வாசம்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம் இன்று வரை வசூலில் வேட்டையாடி வருகிறது

.இந்த நிலையில் தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன் அளித்துள்ள பேட்டியில் விஸ்வாசத்தால் விநியோகிஸ்தர்களுக்கு எவ்வளவு லாபம் என்பதை குறிப்பிட்டுள்ளார்.

விஜய்க்கு தங்கையா நடிக்க முடியாது, பார்த்தாலே இது தான் தோணும் – பிரபல நடிகை ஓபன் டாக்.!

அதாவது இப்படத்தால் விநியோகிஸ்தர்களுக்கு கிட்டத்தட்ட ரூ 70 கோடி வரை லாபம் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் இப்படம் மொத்தமாக 600 தியேட்டர்களில் வெளியானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.