புடவையில் க்யூட் ஆக இருக்கும் அனிகா சுரேந்தர்.
என்னை அறிந்தால் படத்தில் அஜித் குமார் திரிஷாவுக்கு மகளாக நடித்து பிரபலமானவர் அனிகா சுரேந்தர். அதனைத் தொடர்ந்து அஜித்குமார் நடிப்பில் வெளியான விசுவாசம் படத்தில் அஜித் குமாருக்கு மகளாக நடித்திருந்தார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அனிகா சுரேந்தர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது புடவையில் க்யூட்டாக இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.