Browsing Tag

இயக்குநர் மோகன் ராஜா

'சிங்கம் 2', 'சர்தார்' உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் மோகன் ராஜா முதன்முறையாக இணையும் புதிய பிரம்மாண்ட திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குடும்பம், உணர்வுகள் மற்றும் வீரத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படம், அனைத்து…
Read More...