Browsing Tag

Vijay’s next film to be re-released after Gilli

கில்லி குஷி படத்தை தொடர்ந்து விஜயின் மற்றொரு திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யபட உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தில் மீதான…
Read More...