Browsing Tag

upadte

சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல…
Read More...