Browsing Tag

super deluxe movie

விஜய் சேதுபதி நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள 'டிரெய்ன்' படத்தை வெளியிடுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'அரசன்' படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளார் விஜய் சேதுபதி. முன்னதாக தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்…
Read More...