Browsing Tag
parandhu po review
குழலினிது, யாழினிது என்பது போல மழலையின் மொழியும் இனிதுதானே. தூறல்களாய் வருடும் மழையின் சிலிர்ப்பு தானே. மழலையின் சேட்டைகளும் மயிலிறகின் தொடுகை அல்லவா. அத்தகு புன்னகைப் படைப்புதான் இது.
அதாவது, குழந்தைகளின் உலகத்திற்கும் பெற்றோர்களின் உலகத்திற்கும் இடையே நடக்கிற உரையாடல்தான் 'பறந்து போ'…
Read More...