Browsing Tag
Oru Kaidhiyin Diary
சுசீந்திரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஒரு கைதியின் டைரி’. இப்படத்தின் மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினர் முன்னிலையில் வெளியிட்டார்.
KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சாந்தனு…
Read More...