Browsing Tag
Janhvi Kapoor
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தமிழில் அறிமுகம் ஆகிறார். இது பற்றிய விவரம் காண்போம்..
கடந்த ஆண்டில் ஜூனியர் என்டிஆருடன் ஜான்வி கபூர் நடித்திருந்த 'தேவரா' படம் பெரிய வசூலை பெற்றது. பாடல் காட்சிகளில் ஜான்வியின் ஆட்டம் சிறப்பு என ரசிகர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஜான்விக்கு பட…
Read More...