Browsing Tag
Aravinth SB
தமிழ் சினிமாவில் சமூக அக்கறை கொண்ட தனித்துவமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் மாரி செல்வராஜ் வழங்கும் புதிய திரைப்படம் ‘மாகாளி’. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.
நடிகர் அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை, மாரி செல்வராஜின் இணை இயக்குநராக பணியாற்றிய…
Read More...