Browsing Tag

actress rashmika mandanna latest photoshoot photos

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ராஷ்மிகா மந்தனா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து வாரிசு ,குபேரா போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் நடித்துள்ளார். சமூக…
Read More...