Browsing Tag

Actor Raghava Lawrence Announces Free Silk Saree Scheme for Women

நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ், தனது லாரன்ஸ் அறக்கட்டளை சார்பில் 5,000 பெண்களுக்கு பட்டுப்புடவை வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். தனது பிறந்தநாளான அக்டோபர் 29-ம் தேதி, தான் வளர்ந்த ராயபுரத்தில் இத்திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். லாரன்ஸ் அறக்கட்டளை தனது 20…
Read More...