Browsing Tag
திவ்யபாரதி
பேச்சிலர், மகாராஜா, கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களில் நடித்த திவ்யபாரதி, தற்போது தெலுங்கில் ‘கோட்’ என்ற படத்தில் நடித்துள்ளார். நரேஷ் குப்பிலி இயக்கிய இதன் படப்பிடிப்பில், தன்னை பலமுறை அவர் அவமானப்படுத்தியதாக சில நாட்களுக்கு முன் குற்றம் சாட்டியிருந்தார்.
நரேஷ் குப்பிலியின் எக்ஸ்…
Read More...