குடும்பமாக, கூட்டணியாக சேர்ந்து கொள்ளையடிக்க வந்த கூட்டம் அல்ல: தவெக மாநாட்டில் விஜய் ஆவேசம்..
தவெக மாநாட்டில் விஜய் ஆவேசமாக பேசினார். அதன் விவரம் வருமாறு:
'ஒரு முடிவோடு தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். பின்வாங்கும் எண்ணம் இல்லை. நோ லுக்கிங் பேக்' என்று விஜய் தெரிவித்தார். 'குடும்பமாக, கூட்டணியாக சேர்ந்து கொள்ளையடிக்க வந்த கூட்டம்…