Browsing Tag

சத்திய நாராயண ராவ்

'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கி, முதல் மாநாடும் சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறார் தளபதி விஜய். சினிமா நடிப்பிலிருந்து விலகி, முழு நேர அரசியலில் ஈடுபடுவேன், 2026 சட்டமன்றத் தேர்தல் இலக்கும் அறிவித்திருந்தார். இதையடுத்து, கடந்த மாதம் விக்ரவாண்டியில் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த…
Read More...