Browsing Tag

ஆண்டவர்

சகலகலா வல்லவன் படத்தின் டைட்டில் கமலுக்கு மிகப் பொருந்தும் என்றால் அது மிகையல்ல. அதனால், கமல்ஹாசனை உலக நாயகன், ஆண்டவர் என அவரின் ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகிறார்கள். இச்சூழ்நிலையில், ரசிகர்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையை பார்ப்போம்.. 'என் மீது கொண்ட அன்பினால் 'உலக நாயகன்' உட்பட பல பிரியம்…
Read More...