Browsing Tag

அருண் மாதீஸ்வரன்

தமிழ்த் திரையுலகில் லோகேஷ் கனகராஜ் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என அடுத்தடுத்த அவதாரங்களில் கலக்கி வருகின்றார். தற்போது ஹீரோவாகவும் அறிமுகமாகவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. 'கேப்டன் மில்லர்' படத்தை இயக்கிய அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார் என்பது உறுதியாகிவிட்டது.…
Read More...