Browsing Tag

ஃபெளசி

தெலுங்கு சினிமாவில் பிரபாஸ், ஹனு ராகவபுடி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. பெரும் பொருட்செலவில் இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது. தற்போது…
Read More...