Suriya Release Visithiran Teaser

இயக்குனர் பாலா படத்திற்காக நடிகர் சூர்யா செய்த உதவியை ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Suriya Release Visithiran Teaser : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பாலா. இவர் தன்னுடைய பீச் ஸ்டூடியோ என்ற நிறுவனத்தின் மூலமாக தொடர்ந்து படங்களை தயாரித்தும் வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவரது தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விசித்திரன். ஆர்கே சுரேஷ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் இறுதிகட்ட பணிகளில் இருந்து வருகின்றன.

பத்மகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.