Suresh Raina About Friendship

அண்ணாத்த, வலிமை, பீஸ்ட் என பிரண்ட்ஷிப் படம் பற்றி தமிழில் டிவிட் போட்டு தெறிக்க விட்டுள்ளார் சுரேஷ் ரெய்னா.

Suresh Raina About Friendship : அண்ணாத்த, வலிமை, பீஸ்ட் என பிரண்ட்ஷிப் படம் பற்றி தமிழில் ட்வீட் போட்டு தெறிக்க விட்டுள்ளார் நடிகர் சுரேஷ் ரெய்னா.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் : 20-ந்தேதிவரை, தோஷ நிவர்த்தி பூஜை

தமிழ் சினிமாவில் பிரெண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். இந்த படத்தில் நடிகை ஆஸ்திரேலியா சதீஷ் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இன்று முதல் இந்த திரைப்படம் திரைக்கு வந்துள்ளது.

மனித தன்மையோட நடந்துக்கிட்டாங்க! – Actor Vijay Antony Bold SPeech | NaanKadavulillai Trailer Launch

படத்தைப் பற்றி கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழில் டுவிட் செய்துள்ளார். இது குறித்து அவருடைய பதிவில் பஜ்ஜி பா @harbhajan_singh என் அண்ணாத்த! #Friendship ட்ரைலர்,டீஸர் எல்லாம் வலிமையா இருக்கு. படம் கண்டிப்பா பீஸ்டா இருக்கப்போகுது. #FriendshipMovie டீம்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்களே நீங்க எல்லாரும் தியேட்டர்ல படம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க என தெரிவித்துள்ளார்.

இவருடைய இந்த பதிவு ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.