மீண்டும் கிராமிய கதையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Superstar Rajinikanth in Pandiraj Direction : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் அண்ணாத்த. கிராமத்து படமாக வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

திருப்பதி கோவிலுக்கு, பக்தர்கள் அச்சமின்றி வரலாம் : தேவஸ்தானம் அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். கடும் மழையின் காரணமாக படத்தின் வசூலும் பாதிக்கப்பட்டது.

ஒழுங்கா படம் எடுத்து இருந்தா…நான் ஏன் தப்பா Review சொல்ல போறேன் – Blue Sattai Maran Bold Speech

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிராமிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அந்த படத்தை பாண்டிராஜ் இயக்க இருப்பதாக கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் கிராமத்து கதையில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.