விஜய் ஆண்டனி 26 படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

விஜய் ஆண்டனி 26 படம் குறித்து சூப்பர் தகவல் வெளியாகி உள்ளது.

Super update about Vijay Antony 26 movie
Super update about Vijay Antony 26 movie

தமிழ் சினிமாவில் இயக்குனர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்திறமை கொண்டவர் விஜய் ஆண்டனி. நான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் சில மாதங்களுக்கு முன் மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இவரை 26 ஆவது படம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அதாவது ஜோஷ்வா சேதுராமன் இயக்கம் இந்த படத்திற்கு விஜய் ஆண்டனியே தயாரித்து நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 19ஆம் தேதி மாலை வெளியாகும் என்று பட குழு போஸ்டருடன் அறிவித்துள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.