ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் சூப்பர் சிங்கர் சிவாங்கி..!

ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சிவாங்கி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் ஷிவாங்கி.அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று பிறகு குக்காக மாறி கலக்கி இருந்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் சிவாங்கி அவரது ஸ்டைலை முழுவதுமாக மாற்றி இருக்கிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் வகையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்
View this post on Instagram
