சியான் 63 படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்.!!
சீயான் 63 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

chiyaan 63 movie heroine update viral
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவர் தற்போது அவருடைய 63 வது படத்தில் நடிக்க உள்ளார்.
மடோனா அஸ்வின் இயக்கும் இந்த படத்திற்கு சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது இந்த நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்த்து ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.
தற்போது இந்த படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது அதாவது நடிகை மீனாட்சி சவுத்ரி தான் சியான் 63 படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

chiyaan 63 movie heroine update viral
