வருங்கால கணவருக்கு லிப் லாக் கிஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார் சூப்பர் சிங்கர் மாளவிகா.

Super Singer Malavika With Boyfriend : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். சூப்பர் சிங்கர் சீனியர் மற்றும் ஜூனியர் என இரண்டும் மாறி மாறி ஒளிபரப்பாகி வருகின்றன.

இன்று சூரசம்ஹாரம் : மௌன விரதம் மிகச்சிறப்பாகும்.!

வருங்கால கணவருக்கு லிப் லாக் கிஸ்.. புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை அதிரவைத்த சூப்பர் சிங்கர் மாளவிகா.!!

இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் சமீபத்தில்தான் கோலாகலமாக முடிவடைந்தது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி தற்போது தொடர்ந்து பல்வேறு படங்களில் பாடல்களை பாடி வருகிறார் மாளவிகா. சமீபத்தில் தான் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. தன்னைவிட வயதில் ஒரு வயது இளையவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

Annaatthe கலவையான விமர்சனம்..குவியும் Box-Office வசூல் – இத்தனை கோடியா? | Rajinikanth, Nayanthara

இந்த நிலையில் இவர் தன்னுடைய வருங்கால கணவருக்கு லிப் லாக் கிஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.