குஷ்பு மட்டும் இல்லையென்றால் அந்த நடிகையை தான் நான் திருமணம் செய்து இருப்பேன் என சுந்தர் சி பேசி உள்ளார்.

Sundar C About First Love : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சுந்தர் சி. இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் படங்களில் நடித்தும் படங்களை தயாரித்தும் வருகிறார். அதுமட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் சில சீரியல்களை தயாரிக்கிறார்.

ஆற்றல் தரும் ஐந்து சிவ மந்திரங்கள்.!

குஷ்பு மட்டும் இல்லையென்றால் அந்த நடிகையை தான் திருமணம் செய்திருப்பேன்.. சுந்தர் சி ஓபன் டாக்

பிரபல நடிகையான குஷ்புவை இவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் இவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில் என்னுடைய வாழ்க்கையில் குஷ்பு மட்டும் வரவில்லை என்றால் நான் நடிகை சௌந்தர்யாவுக்கு தான் ப்ரோபோஸ் செய்திருப்பேன். ஒரு வேளை அவரை திருமணம் செய்திருந்தால் என்னோடு உயிரோடு இருந்திருப்பார் என நான் பலமுறை குஷ்புவிடம் சொல்லியிருப்பதாக தெரிவித்துள்ளார்.