உடல் எடையை குறைத்து ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறியுள்ளார் நடிகை சுஜா வருணி.

Suja Varunee in Latest Photos : தமிழ் சினிமாவில் துணை நடிகையாக சில படங்களில் நடித்திருப்பவர் சுஜா வருணி. இவர் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

அதி கனமழை : தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தன்னுடைய முன்னாள் காதலரான சிவாஜி கணேசனின் பேரன் சிவக்குமாரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.

ரசிகையின் குழந்தையை தூக்கிக் கொஞ்சிய நயன்தாரா – Cute Moments

திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடி குண்டாகி எழுந்தருள தற்போது தன்னுடைய எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். தன்னுடைய மகனுடன் இவர் நடத்தும் உள்ள போட்டோ ஷூட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிட்டீங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.