Snehan Open Talk About Actor Suriya Speech

கடவுளையும்., பெரியாரையும் விமர்சிக்கிற உலகம் இது.. சூர்யாவை விட்டு விடுமா?? - சினேகன் அதிரடி..! | HD

Lokesh Kanagaraj Next Movie Official Update : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய இவர் தற்போது தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து இவர் யாரை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு அடுத்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார் .

அந்த வகையில் தற்போது லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

கமல்ஹாசன் நடிக்கும் 232வது திரைப்படமாகும். தனக்கு வாய்ப்பளித்த ஆண்டவர் கமலஹாசனுக்கு நன்றி தெரிவித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இதோ அந்த அறிவிப்பு குறித்த ட்வீட்