சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவலாக அவருடைய அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகி உள்ளது.

SK 20 Movie Release Date : தமிழ் சின்னத்திரையில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.

இவரது நடிப்பில் வெளியான டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் உருவாகியுள்ள எஸ் கே 20 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

தற்போது இந்த படம் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருப்பது சிவகார்த்திகேயன் ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.