வீர தீர சூரன் படத்தில் நடிக்க எஸ்.ஜே சூர்யா வாங்கிய சம்பளம் இவ்வளவா? லேட்டஸ்ட் தகவல் இதோ..!

வீர தீர சூரன் படத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

sj suriya salary for veera dheera sooran movie
sj suriya salary for veera dheera sooran movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வீர தீர சூரன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது.

அருண்குமார் இயக்கி இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருவது மட்டுமில்லாமல் நான்கு நாட்களில் 27 கோடி வசூலையும் பெற்றுள்ளது.

இந்த நிலையில் எஸ்.ஜே சூர்யா இந்த படத்திற்காக இரண்டு கோடி சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

sj suriya salary for veera dheera sooran movie
sj suriya salary for veera dheera sooran movie