முதல் முறையாக தன்னுடைய மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan With Son Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர், டான் ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

முதல் முறையாக மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சிவகார்த்திகேயன்.. வைரலாகும் போட்டோ.!!

ஏற்கனவே ஆராதனா என்ற மகள் சிவகார்த்திகேயனுக்கு உள்ள நிலையில் சமீபத்தில் அவருக்கு மகன் பிறந்தான். தன்னுடைய மகனுக்கு குகன் தாஸ் என பெயர் சூட்டியுள்ளார் சிவகார்த்திகேயன்.

அரசியல் சதுரங்கம் : போட்டி பாராளுமன்றம் நடத்த ராகுல் திட்டம்.?

இந்த தகவலை அவர் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்ததோடு தன்னுடைய மகனுக்கு முத்தமிடும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். புகைப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

நான் விஜய் ரசிகர் தான்…ஆனால்? – Vera Maari Song Public Reactions | Valimai First Single