சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தின் புதிய தகவல் நாளை வெளியாக உள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ள ‘டான்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘பிரின்ஸ்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், நடிகை மரியாஆகியோர் நடித்துள்ளனர்.

நாளை வெளியாகும் பிரின்ஸ் படத்தின் புதிய தகவல்… உற்சாகத்தில் ரசிகர்கள்!!

மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசை அமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மட்டும் டைட்டில் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து உள்ள நிலையில்.

நாளை வெளியாகும் பிரின்ஸ் படத்தின் புதிய தகவல்… உற்சாகத்தில் ரசிகர்கள்!!

இப்படம் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கான அடுத்த புதிய தகவல் நாளை வெளியிட உள்ளதாகவும் அதுவரை அனைவரும் எங்களுடன் இணைந்து இருங்கள் என படக்குழு தெரிவித்துள்ளது.