Sivakarthikeyan in Soori Brother Daughter Marriage

சூரியின் அண்ணன் மகள் திருமணத்துக்கு நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி.

Sivakarthikeyan in Soori Brother Daughter Marriage : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூரி. காமெடி நடிகராக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

விநாயகரை நீரில் கரைப்பது ஏன்? புராண விளக்கம்

இந்த நிலையில் சூரியின் அண்ணன் மகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. நடிகர் சூரி தான் இதனை முன்னின்று நடத்தி வைத்துள்ளார். திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவர்தான் கவனித்துள்ளார்.

என்னை அடிக்க ஒரு படையே வந்தாங்க – Director Gowthaman Emotional Speech | Adangamai Audio Launch | KD

இந்தத் திருமணத்திற்கு விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கருணாஸ், சீமான் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.