
அழகில் ஆளை மயக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா.. லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ.!!
சிறகடிக்க ஆசை சீரியல் மீனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

siragadikka asai serial meena latest photos
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் ரோகினி குறித்த உண்மையை முத்து கண்டுபிடிக்க பல்வேறு வழிகளில் போராடி வருகிறார். பரபரப்பான கதைக்களத்துடன் ரோகிணி எப்போது சிக்குவார்? எந்த விஷயத்தில் சிக்குவார்? என்று எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த சீரியலின் கதாநாயகியாக மீனா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருபவர் கோமதி பிரியா. இவரது நடிப்பிற்கென தனி ரசிகர்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும்.
அடிக்கடி ரீல்ஸ் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அழகிய டால் போன்று இருக்கும் புகைப்படங்களில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram