Simbu Vs Sivakarthikeyan
Simbu Vs Sivakarthikeyan

ரீமேக் படத்தில் நடிப்பதற்காக சிம்பு சிவகார்த்திகேயன் இடையே கடும் போட்டி இருந்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Simbu Vs Sivakarthikeyan : தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஸ் நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் ஆள வைகுந்த பரந்தாமலூ.

வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

இப்படத்தில் நடிப்பதற்காக சிம்பு சிவகார்த்திகேயன் இடையே கடும் போட்டி இருந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இறுதியில் யார் இந்த படத்தில் நடிக்கப் போவது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். யார் நடித்தால் சரியாக இருக்கும் என்பதை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.