சிம்புவின் நடிப்பில் வெளியாகி அதிகம் வசூல் செய்த பத்து திரைப்படங்கள் என்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

Simbu in Top 10 Collection Movies : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் பத்து தலை மற்றும் வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

இதுவரை இவரது நடிப்பில் 22 திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அதிகம் வசூல் செய்த பத்து படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1. ஒஸ்தி – ரூபாய் 36 கோடி

2. வானம் – ரூபாய் 27 கோடி

3. விண்ணை தாண்டி வருவாயா – ரூபாய் 26 கோடி

4. வல்லவன் – ரூபாய் 22.

5 கோடி5. போடா போடி – ரூபாய் 22 கோடி

6. சிலம்பாட்டம் – ரூபாய் 22 கோடி

7. மன்மதன் – ரூபாய் 12 கோடி

8. காளை – ரூபாய் 11 கோடி

9. கோவில் – ரூபாய் 8 கோடி

10. தொட்டி ஜெயா – ரூபாய் 8 கோடி

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.