Simbu in Prabhu Deva Direction

பிரபல நடிகரின் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Simbu in Prabhu Deva Direction : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரிக்க இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தினை தொடர்ந்து ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். மேலும் கோகுல் இயக்கத்தில் கொரானா குமார் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அம்மன் திருக்கோலமும், இந்த வார விசேஷமும்..

மேலும் இவர் இயற்றிய சினிமா நிறுவனத்தின் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. மிஷ்கின் அதிக சம்பளம் கேட்டதால் அவரை படத்திலிருந்து விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக தற்போது இந்த படத்தில் பிரபுதேவா இயக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Sunny Leon உடன் இணையும் Cooku With Comali பிரபலம் – Tamil Cinema-வில் பரபரப்பு..! | Trending News

முதல் முறையாக நடிகர் சிம்பு பிரபுதேவா இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.