டேய் சாவடிச்சிடுவேன் ஓடிடு என ரசிகரை திட்டி உள்ளார் சித்தார்த்.

Sidharth Blast Fan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சித்தார்த். தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் பாலிவுட் நடிகர் திலீப் குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.

டேய் சாவடிச்சிடுவேன் ஓடிடு.. ரசிகரை திட்டித் தீர்த்த சித்தார்த் - ஏன் தெரியுமா??

மேலும் அந்த பதிவேடு திலிப் குமாரின் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு வந்தார். இந்த பதிவைப் பார்த்த ரசிகர் ஒருவர் புகைப்படத்தில் இருப்பவரை பார்க்கும்போது அக்ஷய்குமார் மாதிரியே இருப்பதாக தெரிவித்துள்ளார்.

உலக ஒலிம்பிக் திருவிழா : இந்திய தேசியக் கொடியுடன் மேரிகோம், மன்பிரீத் சிங்..

இதனால் கடுப்பான சித்தார்த் டேய் சாவடிச்சிடுவேன் ஓடிடு என பதில் அளித்துள்ளார். மேலும் அந்த ரசிகர் நான் பார்ப்பதற்கு பேஸ்கட் அப்படி இருக்கு என்று தன் சொன்னேன் நான் சொன்னதில் தவறு ஏதும் இல்லையே என பதிலளித்துள்ளார்.

Dhanush உடன் மீண்டும் இணையும் Anirudh! – சன் பிக்சர்ஸ் உடன் Mass கூட்டணி! | D44 Movie Update