Actress Sanjana Singh Photo :  தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் சஞ்சனா. இவர் தமிழில் ரேணிகுண்டா, கோ, மயங்கினேன் தயங்கினேன், அஞ்சான், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என பல படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

பொதுவாகவே வளர்ந்துவரும் நடிகைகள் தங்களது மார்க்கெட்டை உயர்த்திக் கொள்வதற்காக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

ரசிகர்களே கொண்டாட்டத்துக்கு தயாராகுங்கள் தளபதி 65 குறித்துத்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

அந்த வகையில் தற்போது சஞ்சனாவும் டூ பீஸ் பிகினி உடையில் மொத்த அழகும் அப்பட்டமாக தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. மேலும் சஞ்சனாவின் இந்த புகைப்படத்திற்கு பாசிட்டிவ் நெகட்டிவ் என இரு தரப்பு தமிழ் கமெண்டுகளும் வந்து கொண்டிருக்கின்றன.