ஷிவானி நாராயணன் வீட்ல விசேஷம் என்ற படத்தில் தான் ஆடிய பாடலுக்கு தனியாக ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ள  வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

தமிழ் சீரியலில் நடிக்க ஆரம்பித்த ஷிவானி நாராயணன் அதனைத் தொடர்ந்து பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு அறிமுகமானார். அதையடுத்து இவர் வெள்ளித்திரையிலும் கால் பதித்திருக்கிறார்.

தான் ஆடிய பாடலுக்கே ரில்ஸ் போட்ட பிக்பாஸ் பிரபலம் - ட்ரெண்டிங் ஆகும் வீடியோ.

அந்த வகையில் இவர் கமலஹாசனின் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கும் இவர். ஆர்.ஜே. பாலாஜி யின் ‘வீட்ல விசேஷம்’ என்ற படத்தில் உள்ள ஒரு பாடலுக்கும் நடனமாடியிருக்கிறார்.

தான் ஆடிய பாடலுக்கே ரில்ஸ் போட்ட பிக்பாஸ் பிரபலம் - ட்ரெண்டிங் ஆகும் வீடியோ.

தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் அந்த பாடலுக்கு சிவானி அவரின் வீட்டில் உள்ள டிவியில் அவர் ஆடிய பாடலை ஓட விட்டு அதைப்போல் நடனமாடி ரில்ஸ் வீடியோ செய்து வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங் ஆகிவருகிறது.