குனிந்தபடி கவர்ச்சி காட்டும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ஷெரின்.

தமிழ் சினிமாவில் தனுஷுக்கு ஜோடியாக துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அறிமுகம் ஆனவர் ஷெரின். இந்த படத்தை தொடர்ந்து விசில் படத்தில் அழகிய அசுரா பாடலுக்கு நடனமாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதன் பிறகு பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் சினிமாவை விட்டு வெளியேறிய இவர் தற்போது மீண்டும் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் என்ட்ரி கொடுத்து சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் ஷெரின் தற்போது கவர்ச்சியில் முடிந்தபடி போஸ் கொடுத்து இணையத்தை சூடாக்கி உள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.